Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK :”படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது?”- டாக்டர் கிருஷ்ணசாமி | Dr.Krishnasamy criticised tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2026
in அரசியல் செய்திகள்
0
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு: கூட்டணி நிலைப்பாடு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம் | Puthiya Tamil Nadu Party’s 7th State Convention: Dr. Krishnasamy explains the alliance’s stance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவிகிதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்து போயிருக்கிறது. அதே நேரத்தில் பல மாநிலங்களின் வருவாய் பன்மடங்கு பெருகியுள்ளது. இனி அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

இது இப்படியே போனால், மிகப்பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புண்டு.

படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது? தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஓரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால், இதுபோன்ற விளைவுகள்தானே ஏற்படும்?

ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய “விஜய் அலை’, இப்போது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓர் இடைத்தேர்தலுக்கு வீதி வீதியாக ஒரு முதலமைச்சர் செல்ல வேண்டிய நிலை உருவாவதிலிருந்தே, அன்று உருவானது ஒரு தற்காலிகமானது என்பதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ‘வெறுப்பு’ மட்டும்தான் என்பதும் தெரிகிறது.

மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?

தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே, பிற வருவாய்களும் தானாகவே குறையும் என்பதுதான் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கும். முந்தைய ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுக் காலத்தில் வாங்கிய கடனைக் காட்டிலும், இவர்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படப் போகும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

அக்டோபர் 6 திவ்ய தக்ஷின் யாத்திரை: 9 நாட்களில் 7 கோயில்கள் தரிசனம்; IRCTC கட்டணம் & புக்கிங் விவரம் இதோ! | IRCTC Divya Dakshin Yatra 2026: 9 Days, 7 Temples Tour Package Details & Booking Guide

Next Post

அயோத்தி ராமர் கோவில் தரிசனம்: வார இறுதி கூட்டத்தை தவிர்க்க சிறந்த நேரம் & புதிய விதிகள்! | Ayodhya Ram Mandir Darshan Guide 2026: Weekend Timings, Entry Rules & Parking Tips For Devotees

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அயோத்தி ராமர் கோவில் தரிசனம்: வார இறுதி கூட்டத்தை தவிர்க்க சிறந்த நேரம் & புதிய விதிகள்! | Ayodhya Ram Mandir Darshan Guide 2026: Weekend Timings, Entry Rules & Parking Tips For Devotees

அயோத்தி ராமர் கோவில் தரிசனம்: வார இறுதி கூட்டத்தை தவிர்க்க சிறந்த நேரம் & புதிய விதிகள்! | Ayodhya Ram Mandir Darshan Guide 2026: Weekend Timings, Entry Rules & Parking Tips For Devotees

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In