Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`2026 சட்டப்பேரவைத் தேர்தல்; தேனியில் போட்டியிடுகிறேனா?’ – டி.டி.வி.தினகரன் விளக்கம்! | TTV Dhinakaran press meet at theni regarding 2026 elections

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 25, 2024
in அரசியல் செய்திகள்
0
`2026 சட்டப்பேரவைத் தேர்தல்; தேனியில் போட்டியிடுகிறேனா?’ – டி.டி.வி.தினகரன் விளக்கம்! | TTV Dhinakaran press meet at theni regarding 2026 elections
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேனி பழனிசெட்டிபட்டியில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணியாற்றுவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கிளை அமைப்புகள், பூத் ஏஜென்ட்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகள் பார்க்க வேண்டும் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தோம்.

ஆலோசனைக் கூட்டம்ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

தேனி பிடித்த ஊர் என்பதால் இங்கு குத்தகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். அதனால் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. எங்கு போட்டியிடுவது என்ற முடிவை எடுக்கவில்லை. தேனி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் பெற்றோம். பணநாயகத்தை ஜனநாயகத்தால் வெல்ல முடியவில்லை. இனிவரும் தேர்தலில் எங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.



.

Previous Post

அம்பானி வீட்டு திருமணத்தில் லாலு முதல் அகிலேஷ் வரை அரசியல் தலைவர்கள்!

Next Post

ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்! எப்போது திறப்பு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்! எப்போது திறப்பு?

ஏர்போர்ட் போன்ற வசதிகளுடன் தயாராகி வரும் செர்லப்பள்ளி ரயில் முனையம்! எப்போது திறப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In