Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Trump: `ட்ரம்ப் நான் இத சொல்லியே ஆகணும்’ – எலான் மஸ்க் ட்வீட்; ட்ரம்ப்பின் ரியாக்சன் என்ன?! |Trump’s reaction on Elon Musk’s love post

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2025
in அரசியல் செய்திகள்
0
Trump: `ட்ரம்ப் நான் இத சொல்லியே ஆகணும்’ – எலான் மஸ்க் ட்வீட்; ட்ரம்ப்பின் ரியாக்சன் என்ன?! |Trump’s reaction on Elon Musk’s love post
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் பிரசாரத்தில் இருந்தே ட்ரம்பை எலான் மஸ்க் புகழ்வதும், எலான் மஸ்க்கை ட்ரம்பை புகழ்வதும் சகஜமான விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், தற்போது எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒரு ஸ்ட்ரைட் ஆண் இன்னொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அவ்வளவு ட்ரம்பபை நான் காதலிக்கிறேன். ஐ லவ் ட்ரம்ப்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலவாறு கமென்ட்டுகளை குவித்து வரும் நிலையில், ட்ரம்பின் மகன் இதற்கு சிரிக்கும் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமருடன் ட்ரம்ப் நிகழ்த்திய செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப்பிடம் இதுகுறித்து ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, “எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ன நினைப்பார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ஓ… அவர் எப்படியாவது சரியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்’ என்று சின்ன புன்னகையுடன் பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.

தற்போது எலான் மஸ்க்கின் பதிவும், ட்ரம்ப்பின் பதிலும் வைரலாகி வருகிறது.



.

Previous Post

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

Next Post

குஜராத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு.. 18 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குஜராத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு.. 18 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

குஜராத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு.. 18 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In