Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்! ஜோ பைடன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்! ஜோ பைடன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜோ பைடன் அறிக்கை

இந்த நிலையில், டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து எனது குழுவினர் விளக்கினர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அதிபரை பாதுகாத்த ரகசிய சேவை அதிகாரிகளின் பணியை நான் பாராட்டுகிறேன். டிரம்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் நிம்மதி அடைந்துள்ளேன்.

பலமுறை கூறியதுபோல், நம் நாட்டில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை.

மேலும், டிரம்ப்புக்குத் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரகசிய சேவை அதிகாரிகள் உறுதிப்படுத்த எனது குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

iOS 18 வெளியீட்டு தேதி மற்றும் நேரம்: ஐபோன் பயனர்கள் பெரிய ஆப்பிள் அப்டேட்…-ios 18 release date and time in india iphone users to big apple update at

Next Post

“திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது” – எல்.முருகன் விமர்சனம் | Union minister L.Murugan press meet at sivagangai kollangudi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது” – எல்.முருகன் விமர்சனம் | Union minister L.Murugan press meet at sivagangai kollangudi

``திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது" - எல்.முருகன் விமர்சனம் | Union minister L.Murugan press meet at sivagangai kollangudi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In