Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டீசர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டீசர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. விஜய்யுடன் நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வருகிறார். தற்போது கமல் (தக் லைஃப்), அஜித் (விடா முயற்சி) படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து ஐடென்டிடி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அகில் பால் – அனாஸ் கான் எழுதி இயக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ கோகுல மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



.

Previous Post

TOP 10 NEWS: ’புயலுக்கு நிவாரணம் தந்த சிவகார்த்திகேயேன்! நாம் தமிழர் கட்சியை சாடிய வருண்குமார் ஐபிஎஸ்!' டாப் 10 நியூஸ்!

Next Post

சென்னைக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – இந்த வார இறுதியில் செல்லலாமா? | An historical fort near chennai which is must visit place during this weekend – vellore fort facts

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னைக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – இந்த வார இறுதியில் செல்லலாமா? | An historical fort near chennai which is must visit place during this weekend – vellore fort facts

சென்னைக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – இந்த வார இறுதியில் செல்லலாமா? | An historical fort near chennai which is must visit place during this weekend – vellore fort facts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In