Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Train ticket: `இதுவரை 120… இனி 60 நாள்கள்’ – ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்! | Indian Railways advances booking timing update

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Train ticket: `இதுவரை 120… இனி 60 நாள்கள்’ – ரயில் டிக்கெட் ப்ரீ-புக்கிங் நடைமுறையில் மாற்றம்! | Indian Railways advances booking timing update
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரயில்வே துறையைப் பொறுத்தவரை, டிக்கெட் புக்கிங் 120 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிடும். ஆனால், இப்போது வந்திருக்கும் புதிய அறிவிப்பின்படி, 120 நாள்களுக்கு முன்பு புக் செய்யும் நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டுமே… அதன் பிறகு, டிக்கெட் புக்கிங் 60 நாள்களுக்கு முன்புதான் தொடங்கும்.

“அப்போ… இதுவரைக்கும் போடப்பட்டிருக்கும் டிக்கெட்’ என்று பதற்றம் வேண்டாம். அக்டோபர் 31-ம் தேதி வரை புக் செய்யப்படும் டிக்கெட்டில் எந்த மாறுதலும் ஏற்படாது. அந்த டிக்கெட்டுகளை வைத்து தாராளமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.

ரயில்வேயின் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துகளை, கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்!



.

Previous Post

சென்னை மழை: “வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி | TN LOP ADMK Edappadi Palanisamy slams DMK govt

Next Post

ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு!

ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In