Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காயல் படத்தின் டிரைலர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காயல் படத்தின் டிரைலர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் ’18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’,  ‘விக்ரம்’, மேரி கிறிஸ்துமஸ், பேச்சி ஆகிய படங்களிலும் கவனத்தைப் பெற்றார்.

தற்போது, லிங்கேஷுடன் சேர்ந்து காயல் எனும் படத்தில் நடித்துள்ளார்.

ஜே ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமயந்தி எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் காயத்ரி, லிங்கேஷ் உடன் அனுமோல், ரமேஷ் திலக், ஸ்வாகத கிருஷ்ணன், ஐசக் வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ – டிரைலர் வெளியாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் லிங்கேஷ் சிறப்பாக நடித்திருந்தார்.



.

Previous Post

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துகொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்த சுவாரஸ்யம்

Next Post

“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In