Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குறுக்கே நின்ற மாடுகள்… நடுரோட்டில் முதியவருக்கு நேர்ந்த சோகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2024
in அரசியல் செய்திகள்
0
குறுக்கே நின்ற மாடுகள்… நடுரோட்டில் முதியவருக்கு நேர்ந்த சோகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் மாடுகள் முட்டியதில் முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த பதை பதைக்க வைக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

கான்பூர் காய்கறி மண்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் நாராயண் மிஸ்ரா என்ற 82 வயது முதியவர் சனிக்கிழமை மதியம் உணவு சாப்பிட்டபிறகு சிறிது தூரம் நடந்தார். அங்கு சாலையை வழிமறித்து நின்ற மாடுகளின் கூட்டம், முதியவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

விளம்பரம்

முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

#JUSTIN
மாடுகள் முட்டியதில் 82 வயது
முதியவர் கீழே விழுந்து உயிரிழப்பு
பதை பதைக்க வைக்கும் காட்சி#Kanpur #UttarPradesh
#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/vpNrToT0GH

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 11, 2024

விளம்பரம்

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக நடந்து சென்றவரை மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

  • First Published : August 11, 2024, 8:45 pm IST





.

Previous Post

கொளுத்தும் வெயிலில் சிகிச்சைக்கு நடந்து வந்த மாற்றுத்திறனாளி; ஆட்சியர் எடுத்த நடவடிக்கை!

Next Post

Hindenburg Report: `தனிப்பட்ட லாபத்துக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!’ – அதானி குழுமம் | Adani Group rejects Hindenburg’s new allegations

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Hindenburg Report: `தனிப்பட்ட லாபத்துக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!’ – அதானி குழுமம் | Adani Group rejects Hindenburg’s new allegations

Hindenburg Report: `தனிப்பட்ட லாபத்துக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!' - அதானி குழுமம் | Adani Group rejects Hindenburg’s new allegations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In