Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்… உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2024
in Default
1
சொகுசு பேருந்தில் மோதி தீப்பிடித்த கார்… உடல் கருகி 5 பேர் பலியான சோகம்!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் – கார் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

A bus and a car caught fire after a collision on the Yamuna Expressway around 8 am on Monday morning. The incident took place in the Mahavan police station area in Mathura.
4 People burnt alive in the car.#YamunaExpressway #RoadSafety #RoadAccident pic.twitter.com/dpzpXt9mhY

— Subodh Srivastava (@SuboSrivastava) February 12, 2024

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவின் மகாவான் பகுதியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 40 பேருடன் சென்றுகொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்தும், ஒரு காரும் மோதிக் கொண்டன. தகவலறிந்த மதுரா போலீஸார், அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “இன்று அதிகாலை பிகாரில் இருந்து டெல்லி நோக்கி 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் கார், ஆம்னி பேருந்தின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் ஆம்னி பேருந்து நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்தது. இரு வாகனங்களிலுமே தீ பரவியது.

மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதல்

மதுராவில் ஆம்னி பஸ் – கார் மோதல்

இதில் காரில் பயணித்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்ததும் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் விரைந்து கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் மதுராவில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post

மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் : கலாய்த்த EPS.

Next Post

பீகார் சபாநாயகர் பதவி நீக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார் சபாநாயகர் பதவி நீக்கம்..

பீகார் சபாநாயகர் பதவி நீக்கம்..

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In