Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தெலங்கானா திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் சிறுவர்களுக்குத் தடை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தெலங்கானா திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் சிறுவர்களுக்குத் தடை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அப்போது, தெலங்கானாவில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் அரங்குகளில் 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளை இரவு 11 மணிக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, திரையரங்குகளில் தாமதமான இரவு நேரங்களில் சிறுவர்களை திரைப்படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் திரையரங்குகளுக்கு சிறுவர்கள் செல்வது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் திரையரங்கிற்குச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் இது அவர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறிய நீதிபதி, காலை 11 மணிக்கு முன்னதாகவும் இரவு 11 மணிக்கு மேலும் சிறுவர்களை திரையங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணை பிப். 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



.

Previous Post

திமுக, அதிமுக இணைப்பு: எம்ஜிஆரின் கடைசி நாள்களில்… மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வதென்ன?

Next Post

’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In