Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 23, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் உள்ள தொடர்களில் 4 தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

சின்ன திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 5 தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

இதில், 5வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. இத்தொடரில் கேப்ரியல்லா – ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.75 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. இத்தொடரில் கோமதி பிரியா – வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.96 புள்ளிகளுடன் உள்ளது.

3வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் கயல் தொடர் உள்ளது. இத்தொடரில் சைத்ரா ரெட்டி – சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். டிஆர்பி பட்டியலில் 9.91 புள்ளிகளை இத்தொடர் பெற்றுள்ளது.

2வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. இத்தொடரில் ஸ்வேதா கொண்டே – நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 10.25 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இத்தொடரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் மணீஷா மகேஷ் – அமல்ஜித் – தர்ஷக் கெளடா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 10.60 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதல் இடங்களில் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் 4 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அடுத்த பிறவியில் செளந்தர்யாவாகப் பிறக்க ஆசைப்படும் பவித்ரா ஜனனி!



.

Previous Post

CM MK Stalin Speech: தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பு.. சஸ்பென்ஸை உடைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Next Post

ஆதியோகி ரத யாத்திரை – திருச்சி மக்களை ஆசீர்வதிக்க வரும் ஆதியோகி! | Special Adiyogi ratha yatra across Tamil Nadu – Adiyogi ratha comes to Trichy on this January till 24th

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆதியோகி ரத யாத்திரை – திருச்சி மக்களை ஆசீர்வதிக்க வரும் ஆதியோகி! | Special Adiyogi ratha yatra across Tamil Nadu – Adiyogi ratha comes to Trichy on this January till 24th

ஆதியோகி ரத யாத்திரை – திருச்சி மக்களை ஆசீர்வதிக்க வரும் ஆதியோகி! | Special Adiyogi ratha yatra across Tamil Nadu – Adiyogi ratha comes to Trichy on this January till 24th

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In