8.சென்னையில் மின் வெட்டு
சென்னை ஆலப்பாக்கம், மேட்டுக்குப்பம், எம்.எல்.டி.ஏ காலனி பகுதிகளில் 7 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டு உள்ளது. கோயம்பேட்டில் இருந்து செல்லக் கூடிய மின் கேபிள் பழுதால் நள்ளிரவு முழுவது, மக்கள் அவதி, பூமிக்கு அடியில் வரும் மின்சார கேபிளில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

