கடந்த மாதம் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி டிசம்பர் 20-22 தேதிகளில் மொரீஷியஸ் செல்ல உள்ளார். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
