மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.93 லட்சம் கோடி சுங்க வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ. 56 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச வசூல் டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
