5.பிரதமரிடம் பேசியது என்ன? – முதல்வர் பேட்டி
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி நிலுவை, கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்கள், செங்கல்பட்டு-திண்டிவனம் 8 வழி சாலை திட்டம், கோவையில் எய்ம்ஸ் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பேட்டி.
