வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எங்கள் முந்தைய ஆட்சியில் கூட வீராணம் ஏரியை தூர்வாரினோம். அந்த ஏரியை தூர்வாரா 270 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே அரசின் நிதிநிலைக்கு ஏற்ப வீராணம் ஏரி தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
.
