நீட் தேர்வு தொடக்கம், அக்னி நட்சத்திரம் தொடக்கம், தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் சகாயத்திற்கு உரிய பாதுகாப்பு தர காவல்துறை உறுதி, ஆளுநர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஈபிஎஸ் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
