Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செக் மோசடி வழக்கு – திருவள்ளூர் பாஜக பொது செயலாளருக்கு சிறை தண்டனை.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
செக் மோசடி வழக்கு – திருவள்ளூர் பாஜக பொது செயலாளருக்கு சிறை தண்டனை.!
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று 7 லட்சம் பணத்தை கடனாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் கருணாகரன் பெற்றுள்ளார். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டு 50 லட்சத்துக்கு அதிகமான பொருட்கள் சேதம் அடைந்தன, இதனால் அவர் பேசியபடி கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் பெற்ற பணத்தை நாராயணமூர்த்தி கருணாகரனிடம்  கேட்டபோது ஒரு ஆண்டுகளாக நாட்களை கடத்தி வந்துள்ளார். 

2020 ஆம் ஆண்டு  7 லட்சம் பணத்தை இரண்டு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என தனித்தனியாக மூன்று காசோலைகளை தனது வங்கிக் கணக்கில் இருந்து கருணாகரன் நாராயண மூர்த்தியிடம் அளித்துள்ளார்.  ஆனால் கருணாகரன்  வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் வங்கியிலிருந்து காசோலை சிறப்பு அனுப்பப்பட்டது, இதனால் நாராயணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர்  அவரிடம் பணமாக கேட்டபோதும் தராமல் நாட்களை கடத்தி வந்துள்ளார்.  இதை தொடர்ந்து  நாராயணமூர்த்தி கருணாகரன் மீது திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி தொடர்பாக  2020 ஆம் ஆண்டு பிப்ரவரி  12 ந் தேதி அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.

நாராயண மூர்த்தியிடம் பணம் பெற்றது ஆதாரத்துடன்  உறுதி ஆனதால் பண மோசடி வழக்கில் கருணாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 30 நாட்களுக்குள்  7 லட்சம் பணத்தை மனுதாரருக்கு அளிக்க கோரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் ஒரு மாத காலம் அவகாசம் அளித்து நீதிமன்ற பிணையில் கருணாகரன் விடுவிக்கப்பட்டார்.  அதேபோன்று திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாபு என்பவரிடம்  கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று வழக்கில் கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம்  அம்பத்தூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து வழக்கில் அவர் மேல் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இனி லைசன்ஸ் வாங்க 8 போட தேவையில்லை – வருகிறது புதிய ரூல்.

Next Post

ஓட்டுநர்களுக்கும் இனி கட்டாய தங்கும் வசதி – தமிழ்நாடு அரசு புதிய சட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓட்டுநர்களுக்கும் இனி கட்டாய தங்கும் வசதி – தமிழ்நாடு அரசு புதிய சட்டம்.

ஓட்டுநர்களுக்கும் இனி கட்டாய தங்கும் வசதி - தமிழ்நாடு அரசு புதிய சட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In