Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: பராமரிப்பின்றி கிடக்கும் வீரபத்திர முதலியார் பூங்கா; சீரமைப்பார்களா அதிகாரிகள்? | tirupattur social activists urging officials to renovate veera badhra mudhaliyar park

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2024
in அரசியல் செய்திகள்
0
திருப்பத்தூர்: பராமரிப்பின்றி கிடக்கும் வீரபத்திர முதலியார் பூங்கா; சீரமைப்பார்களா அதிகாரிகள்? | tirupattur social activists urging officials to renovate veera badhra mudhaliyar park
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூர் நகராட்சி 15-வது வார்டில் அமைந்துள்ளது திரு வீரபத்திர முதலியார் பூங்கா. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல, தினமும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு உடற்பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சில நேரத்தில் சிறு சிறு பொதுக்கூட்டங்கள்கூட இங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், திரு வீரபத்திர முதலியார் பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது.

மேலும், பூங்காவின் நடுவே இருக்கும் தொட்டியில் தண்ணீர் தேங்கி இருப்பதால், தொட்டியின் உள்ளே குப்பைகளைப் போட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் இது குப்பை குட்டையாக மாறி சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



.

Previous Post

குஷியில் 2 அமைச்சர்கள்… சிக்கலில் அன்பில் மகேஸ் | Vijay மாநாடு அனுமதி கிடைக்குமா? – Imperfect Show

Next Post

“விஜய் தகுதியை வளர்த்துக் கொண்டால், அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி! | What Vijay needs to do in politics – Director RK Selvamani!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“விஜய் தகுதியை வளர்த்துக் கொண்டால், அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி! | What Vijay needs to do in politics – Director RK Selvamani!

``விஜய் தகுதியை வளர்த்துக் கொண்டால், அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்" - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி! | What Vijay needs to do in politics - Director RK Selvamani!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In