Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tirupati Laddu: `இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச தைரியம் இருக்கிறதா?’ – குஷ்பு காட்டம் | actress and bjp cadre kushboo about tirupati laddu issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
Tirupati Laddu: `இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச தைரியம் இருக்கிறதா?’ – குஷ்பு காட்டம் | actress and bjp cadre kushboo about tirupati laddu issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு தன் எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், `கடந்து செல்லுங்கள்” என்கிற மனோபாவத்தைக் கொண்டிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதை கவனிக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை தவறாகப் பேசுவதானாலும் உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறதே… மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான். அதில் பாரபட்சமாக இருக்க முடியாது.

நான் பிறப்பால் முஸ்லிம். இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றுபவள். அதே நேரம், இந்து கடவுள் மேல் பக்தியோடு இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட இந்து. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாக எடுத்துக் கொள்ளவோ ​​கூடாது. எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்தியிருகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். வெங்கடேசப் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி!

Next Post

Stocks To Buy: ‘ரிஸ்க் எடுக்க தயாரா’- வாங்க அல்லது விற்க பங்குகள்: சுமீத் பகாடியா இன்று ஐந்து பங்குகளை வாங்க பரிந்துரை-sumeet bagadia recommends five shares to buy today stock market

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Stocks To Buy: ‘ரிஸ்க் எடுக்க தயாரா’- வாங்க அல்லது விற்க பங்குகள்: சுமீத் பகாடியா இன்று ஐந்து பங்குகளை வாங்க பரிந்துரை-sumeet bagadia recommends five shares to buy today stock market

Stocks To Buy: ‘ரிஸ்க் எடுக்க தயாரா’- வாங்க அல்லது விற்க பங்குகள்: சுமீத் பகாடியா இன்று ஐந்து பங்குகளை வாங்க பரிந்துரை-sumeet bagadia recommends five shares to buy today stock market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In