திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம் எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், தலைமை ஆசிரியர் சிவகாமி, மாவட்ட பிரதிநிதி சுந்தரம், பகுதி துணைச் செயலாளர் செல்வி மற்றும் கழக தொண்டர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


