Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருக்கடையூர் : அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in Default
0
திருக்கடையூர் : அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் கீழ வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா. 16அடிநீள அலகு குத்தியும் அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்த வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கீழவீதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆணை குளத்திலிருந்து கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்நதியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் முன்பே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Previous Post

விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி: ராதிகா

Next Post

அதிர்ச்சி : 13மணி நேரத்தில் மன மாற்றம் :பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் செல்வபிரபு திடீரென அதிமுகாவில் சங்கமம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி : 13மணி நேரத்தில் மன மாற்றம் :பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் செல்வபிரபு திடீரென அதிமுகாவில் சங்கமம்.

அதிர்ச்சி : 13மணி நேரத்தில் மன மாற்றம் :பாஜக ஐ.டி. விங் மாநில செயலாளர் செல்வபிரபு திடீரென அதிமுகாவில் சங்கமம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In