Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Air Show: கூட்ட நெரிசல்; வெயிலில் வதங்கிய மக்கள்; மூவர் பரிதாப பலி – அலட்சியம் காட்டியதா திமுக அரசு? | people died due to the heat while seeing the air show in chennai

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2024
in அரசியல் செய்திகள்
0
Air Show: கூட்ட நெரிசல்; வெயிலில் வதங்கிய மக்கள்; மூவர் பரிதாப பலி – அலட்சியம் காட்டியதா திமுக அரசு? | people died due to the heat while seeing the air show in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இரண்டு வாரங்களாக நடைபெற்றது. விமான சாகசப் பயிற்சிகள், அதிகாரிகளுக்குப் பந்தல் அமைப்புகள், மக்களுக்குக் கடற்கரையில் உட்கார்ந்து பார்க்க தடுப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் எனப் பல ஏற்படுகள் இந்நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதற்காக களமிறக்கப்பட்டிருந்தனர். ஆனால், உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பந்தல் அமைப்பு, பாதுகாப்பு, அவர்களுக்காகப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே காவல்துறையினர் அதிகம் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கானப் பாதுகாப்பைக் கொடுப்பதில் அலட்சியம் காட்டியதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி  நெரிசல்சென்னை விமான சாகச நிகழ்ச்சி  நெரிசல்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நெரிசல்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி  நெரிசல்சென்னை விமான சாகச நிகழ்ச்சி  நெரிசல்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நெரிசல்

பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒன்று கூடியதால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கும் நகர முடியாத நிலை என மக்கள் தவித்துப் போய் கடும் வெயிலில் நின்றனர். ரயில், மெட்ரோ, பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் நிலை ஏற்பட்டிருகிறது. ஒரு ரயிலுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடிநீர், சரியான திட்டமிடல், லட்சக்கணக்கான மக்கள் திரும்பி செல்வதற்கான ஏற்படுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கம் காரணமாக பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.

அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.



.

Previous Post

`தீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A.G.Noorani' – Frontline Journalist R Vijaya Sankar Speech

Next Post

Air Show: "அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன; ஆனால்.." – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Air Show: "அனைத்து வசதிகளும் அரசால்  செய்து தரப்பட்டன; ஆனால்.." – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Air Show: "அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன; ஆனால்.." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In