இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் சென்னை. அத்தகைய மாநகரத்தின் வயது 385. வந்தாரை இருகரம் கூப்பி வரவேற்கும் சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று போக்குவரத்து நெரிசல்.பெருநகரங்கள் என்றாலே நெரிசல் இருக்கதானே செய்யும் என, நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், சென்னையில் எப்போது நெரிசல் ஏற்படும் என்ற அளவுக்கு, நாளுக்கு நாள் நெரிசல் பிரச்னை பூதாகரமாக மாறிவருகிறது என்பதை, நம் நினைவில் வந்து செல்வதி
.
