Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்காவில் கின்னஸ் உலக சாதனை! சாதித்து காட்டிய பிரதமர் மோடியின் யோகா நிகழ்ச்சி! சிறப்பு இதுதான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2023
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்காவில் கின்னஸ் உலக சாதனை! சாதித்து காட்டிய பிரதமர் மோடியின் யோகா நிகழ்ச்சி! சிறப்பு இதுதான்
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

International oi-Nantha Kumar R
Updated: Wednesday, June 21, 2023, 23:20 [IST]
நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்து அசத்தியது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று நியூயார்க்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை, ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இதையடுத்து சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியி்ல ஐநா பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்த அசத்தினார். இதில் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், டாக்டர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட பல்துறை கலைஞர்கள் பங்கேற்று யோகா செய்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது. அதாவது ஐநா தலைமையகத்தில் ஒரே நேரத்தில் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் யோகா செய்தது தான் சாதனையாக மாறியுள்ளது. அதன்படி ஐநா தலைமையக வளாகத்தில் ‘அதிக நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி’ என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனையாக இது அமைந்தது. இதற்கான சான்றிதழ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. 180 நாடுகளை ஒன்றிணைத்த யோகா! ஐநா சர்வதேச யோகா நிகழ்ச்சியில் உருகிய மோடி! பெருந்தன்மைய பாருங்க! *******
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
On the occasion of the International Day of Yoga, a grand yoga program led by Prime Minister Modi at the United Nations headquarters in New York City, USA, created a Guinness World Record.

.

Previous Post

தமிழகத்தில் 4 நாட்கள் மழை வாய்ப்பு – கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசும்

Next Post

கரூர்: காளியம்மன் கோயில் விவகாரத்தில் சுமூக தீர்வு… சாமி தரிசனம் செய்த பட்டியலின மக்கள்! | karur temple issue solved by district administration

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர்: காளியம்மன் கோயில் விவகாரத்தில் சுமூக தீர்வு... சாமி தரிசனம் செய்த பட்டியலின மக்கள்! | karur temple issue solved by district administration

கரூர்: காளியம்மன் கோயில் விவகாரத்தில் சுமூக தீர்வு... சாமி தரிசனம் செய்த பட்டியலின மக்கள்! | karur temple issue solved by district administration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In