Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்ட்ரல் – பாலக்காடு எக்ஸ்பிரஸில் பயணி காயமடைய இதுதான் காரணம் : தெற்கு ரயில்வே விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 16, 2025
in அரசியல் செய்திகள்
0
சென்ட்ரல் – பாலக்காடு எக்ஸ்பிரஸில் பயணி காயமடைய இதுதான் காரணம் : தெற்கு ரயில்வே விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 13, 2025 3:30 PM IST

சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி காயம், S5 பெட்டியில் 2ஆவது பெர்த் அறுந்து விழுந்ததால் ஏற்பட்டது.

ரயில் விபத்துரயில் விபத்து
ரயில் விபத்து

சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் கடந்த மாதம் படுக்கை சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் அறுந்து விழுந்து பயணி காயமடைந்தது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், S5 பெட்டியில் 2ஆவது பெர்த் அறுந்து விழுந்து, கீழே அமர்ந்திருந்தவர் காயமடைந்துள்ளார் என்றும், அதற்கு பயணி கொக்கியை சரியாக மாட்டாததே காரணம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ரயில் புறப்படுவதற்கு முன்பு, ரயில் பெட்டிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெர்த் சரியாக கொக்கி போடாமல் விடுவது, சக பயணிகளுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிவுறுத்தலை பயணிகளுக்கு ரயில்வே வழங்கியுள்ளது.



.

Previous Post

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

Next Post

Turkey: 'நோ பர்மிஷன்' – பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Turkey: 'நோ பர்மிஷன்' – பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In