Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.777 கோடியில் கட்டப்பட்ட டெல்லி சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பாழ் : ஊழல்வாதிகளின் பொற்காலம் இது!: ராகுல்காந்தி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ரூ.777 கோடியில் கட்டப்பட்ட டெல்லி  சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பாழ் : ஊழல்வாதிகளின் பொற்காலம் இது!: ராகுல்காந்தி
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

asfq3rt

காங்கிரஸ் நடைப்பயணத்தில் ராகுல்காந்தி | PTI

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘இது ஊழல்வாதிகளின் பொற்காலம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் உள்ள அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

மத்திய தில்லியை நொய்டா, காஜியாபாத்துடன் இணைக்கும் ரூ. 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஒரே ஆண்டில் பயன்பாட்டுக்கு தகுதியில்லாத சுரங்கவழிப் பாதையாகிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் ஒழுங்கான திட்டமிடுதல்களைச் செய்யாமல் வெறும் ‘மாடலிங்’கில் கவனம் செலுத்திவருகிறார் பிரதமர் மோடி’ என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

‘அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய நிறுவனங்கள் ஊழலுக்கு எதிராக வேலை செய்வதற்குப் பதிலாக ஜனநாயகத்துக்கு எதிராக வேலை செய்கின்றன’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

.

Previous Post

உத்திரகாண்ட் வன்முறையில் ஏகப்பட்ட உயிரிழப்பு, சொத்துக்கள் சேதம் : ஆளும் அரசின் அஜாக்கிரதையே காரணம்..

Next Post

“NDA கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்”: அடித்து சொல்லும் அமித்ஷா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“NDA கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்”: அடித்து சொல்லும் அமித்ஷா

"NDA கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்லும் அமித்ஷா

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாமே. தங்களிடம் பணமும் உள்ளது தங்களது கட்சிக்காரர்கள் வழக்கறிஞர்களாகவும் உள்ளனர் அவற்றை பயன்படுத்த வேண்டும். இந்த போலியான மேடைப்பேச்சு வேண்டியது இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In