Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நிவேதா தாமஸா இது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நிவேதா தாமஸா இது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகை நிவேதா தாமஸ் உடல் பருமனாக இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

நிவேதா தாமஸ்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

Nivetha Thomas | #35ChinnaKathaKadu

pic.twitter.com/cmWBEjHO7M

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 31, 2024

தற்போது, ’35 சின்ன கதகாடு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிவேதா தாமஸ் இன்று கலந்துகொண்டார். உடல் எடை அதிகரித்து, திடீரென அடையாளம் தெரியாத அளவிற்குத் தோற்றமளித்தது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் வெளியீட்டுத் தேதி!





.

Previous Post

TOP 10 NEWS: ஃபார்முலா 4 கார் பந்தயம் தாமதம்! சனி பிரதோச வழிபாடு கோலாகலம்! இன்றைய டாப் 10 செய்திகள்!

Next Post

சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன? |Broadway Multi Modal Facility Complex (MMFC) with Bus stand Rs.822.70 Crore Budget

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன? |Broadway Multi Modal Facility Complex (MMFC) with Bus stand Rs.822.70 Crore Budget

சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்... சிறப்பு அம்சங்கள் என்னென்ன? |Broadway Multi Modal Facility Complex (MMFC) with Bus stand Rs.822.70 Crore Budget

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In