Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இது பிற்போக்குதனமான கருத்து” – அதிபர் ட்ரம்பை சாடும் சமூக ஊடகப் பயனர்கள்! – காரணம் என்ன? | “This is a reactionary comment” – Social media users slam President Trump! – What is the reason?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
“இது பிற்போக்குதனமான கருத்து” – அதிபர் ட்ரம்பை சாடும் சமூக ஊடகப் பயனர்கள்! – காரணம் என்ன? | “This is a reactionary comment” – Social media users slam President Trump! – What is the reason?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசியல் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். இத்தாலியில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி ஏற்பாடு செய்த அட்ரேஜு என்ற வலதுசாரி அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “இத்தாலிப் பிரதமர் மெலோனியின் தலைமைத்துவத் திறன்கள் மற்றும் அரசியல் பலம் பாராட்டும் விதத்தில் இருக்கிறது. அவர் ஒரு அழகான பெண். நான் இதை அமெரிக்காவில் சொல்ல முடியாது.

அப்படிச் சொல்பவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும். ஆனால், நான் என் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொள்பவன்” என்றார். ட்ரம்பின் இந்த உரைக்கு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

அதிபர் ட்ரம்ப் - இத்தாலி பிரதமர் மெலோனி

அதிபர் ட்ரம்ப் – இத்தாலி பிரதமர் மெலோனி

ஆனால் சமூக ஊடக பயனர்கள், அதிபர் ட்ரம்பின் வார்த்தைகளைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். குறிப்பாக அதிபர் ட்ரம்பின் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கருத்துகள் எனக் கடுமையாக சாடிவருகின்றனர்.

இத்தாலியின் அரசியல் களமும் – அமெரிக்க அரசியல் பண்பும் வெவ்வேறானவை என்பதை இந்த சம்பவம் விளக்குவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.



.

Previous Post

திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன? | chennai high court orders to dismiss thakkar of thiruchendur murugan temple

Next Post

ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" – காங்கிரஸ் கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" – காங்கிரஸ் கண்டனம்!

ஹரியானா: "சாதிய ஒடுக்குமுறையால் உயிரை மாய்த்துக்கொண்ட IPS அதிகாரி" - காங்கிரஸ் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In