அரசியல் நாடகம்
தராசு ஷ்யாம் தனது பேட்டியில், “துரை வைகோ முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். ஆனால், கட்சியின் இணையதள பிரிவு இன்னும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இணையப் பிரிவைக் கட்டுப்படுத்துபவர்களிடமே உண்மையான அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்த பதவி விலகல் ஒரு நாடகமாக இருக்கலாம். நாளைய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து, மீண்டும் பொறுப்புக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளால் கேட்டுக்கொள்ளப்படலாம்,” என்றார்.
