Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘காங்கிரஸும் உடனடியாக உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டும்’- திருமாவளவன் |thirumavalavan-urges-congress-to-send-fact-finding-committee-to-karur

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2025
in அரசியல் செய்திகள்
0
‘காங்கிரஸும் உடனடியாக உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டும்’- திருமாவளவன் |thirumavalavan-urges-congress-to-send-fact-finding-committee-to-karur
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க தன் அரசியல் விளையாட்டைத் தொங்கிவிட்டதாகவும், காங்கிரஸ் தரப்பிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தனது ட்வீட்டில் திருமாவளவன், ” கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.

எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு

எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி “உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

பா.ஜ.க-வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

எனவே, ராகுல்காந்தி இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.



.

Previous Post

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! – திருமாவளவன்

Next Post

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In