Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக குறித்த விமர்சனம்; ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா? – மௌனம் கலைத்த திருமாவளவன் | Thirumavalavan spoke about Aadhav Arjuna controversy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in அரசியல் செய்திகள்
0
திமுக குறித்த விமர்சனம்; ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா? – மௌனம் கலைத்த திருமாவளவன் | Thirumavalavan spoke about Aadhav Arjuna controversy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக – விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் உருவாவதற்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டார்கள்.

திருமாவளவன்திருமாவளவன்

திருமாவளவன்

அது மேலும் மேலும் பல விவாதங்களுக்கு இடமளித்துள்ளது. திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை.” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், ‘ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “உட்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டுதான் எந்த நடவடிக்கையும் இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

இதுகுறித்து கட்சி முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறேன். அவர்களுடன கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்.” என்றார்.



.

Previous Post

`பணியிடமாற்றத்துக்கு காரணமான `Lipstick’’ – சென்னை மாநகராட்சி முதல் பெண் தபேதார் சொல்வதென்ன?

Next Post

உ.பி: `பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்… சிசிடிவி கட்டாயம்' – உணவகங்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உ.பி: `பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்… சிசிடிவி கட்டாயம்' – உணவகங்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

உ.பி: `பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்... சிசிடிவி கட்டாயம்' - உணவகங்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In