Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெரிய புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் விசிக-வுக்கு போட்டியாளராக முடியாது: திருமாவளவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பெரிய புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் விசிக-வுக்கு போட்டியாளராக முடியாது: திருமாவளவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விழுப்புரம்: எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் திலிபன் தாய் ரானியம்மாள் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளாராக ஆக முடியாது. ஏனென்றால் நம்முடைய களம் முற்றிலும் மேலானது. இந்த களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது. இதை நம்மால் மட்டும்தான் செய்ய முடியும். நம்மால் மட்டும்தான் இப்படியொரு இயக்கத்தை நடத்த முடியும்.



.

Previous Post

தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்! – யார் இவர்? | Archana patnaik IAS appointed as tamil nadu first chief electoral officer

Next Post

பெங்களூரு விமான நிலையத்தில் ‘டைகர் வால்’ – பயணிகளை வரவேற்கும் 15,000 தாவரங்கள்! | Bengaluru airport gets vertical garden installation with tiger wings – 15,000 plants from western ghats

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரு விமான நிலையத்தில் ‘டைகர் வால்’ – பயணிகளை வரவேற்கும் 15,000 தாவரங்கள்! | Bengaluru airport gets vertical garden installation with tiger wings – 15,000 plants from western ghats

பெங்களூரு விமான நிலையத்தில் ‘டைகர் வால்' - பயணிகளை வரவேற்கும் 15,000 தாவரங்கள்! | Bengaluru airport gets vertical garden installation with tiger wings - 15,000 plants from western ghats

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In