Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விமானத்தில் இருந்து குதித்தது எப்படி? – உயிர் தப்பிய பயணி சொன்ன திக்.. திக்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2025
in அரசியல் செய்திகள்
0
விமானத்தில் இருந்து குதித்தது எப்படி? – உயிர் தப்பிய பயணி சொன்ன திக்.. திக்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில், வலது புறத்தில் அவசரகால வழி உள்ளது. இந்த வழியின் அருகில்தான், எகானமி வகுப்பில் உள்ள 11ஏ இருக்கை இருப்பதாகவும், இதுவே விஸ்வாஸ் உயிர்பிழைக்க முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது. விமானம் ஆபத்தில் இருப்பது குறித்த அறிவிப்பால், உயிர் பிழைக்க ரமேஷ் விஸ்வாஸ்குமார் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. சீட் பெல்ட் அணியாமல் தயாராக இருந்த ரமேஷ் விஸ்வாஸ்குமார், தரையில் விமானம் விழுந்த நொடிப்பொழுதில் ஏற்பட்ட பிளவில் எகிறிக் குதித்து தப்பி இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில், வலது புறத்தில் அவசரகால வழி உள்ளது. இந்த வழியின் அருகில்தான், எகானமி வகுப்பில் உள்ள 11ஏ இருக்கை இருப்பதாகவும், இதுவே விஸ்வாஸ் உயிர்பிழைக்க முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது. விமானம் ஆபத்தில் இருப்பது குறித்த அறிவிப்பால், உயிர் பிழைக்க ரமேஷ் விஸ்வாஸ்குமார் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. சீட் பெல்ட் அணியாமல் தயாராக இருந்த ரமேஷ் விஸ்வாஸ்குமார், தரையில் விமானம் விழுந்த நொடிப்பொழுதில் ஏற்பட்ட பிளவில் எகிறிக் குதித்து தப்பி இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது.

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில், வலது புறத்தில் அவசரகால வழி உள்ளது. இந்த வழியின் அருகில்தான், எகானமி வகுப்பில் உள்ள 11ஏ இருக்கை இருப்பதாகவும், இதுவே விஸ்வாஸ் உயிர்பிழைக்க முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது. விமானம் ஆபத்தில் இருப்பது குறித்த அறிவிப்பால், உயிர் பிழைக்க ரமேஷ் விஸ்வாஸ்குமார் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. சீட் பெல்ட் அணியாமல் தயாராக இருந்த ரமேஷ் விஸ்வாஸ்குமார், தரையில் விமானம் விழுந்த நொடிப்பொழுதில் ஏற்பட்ட பிளவில் எகிறிக் குதித்து தப்பி இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது.



.

Previous Post

“எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' – செல்லூர் ராஜூ

Next Post

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In