‘ மோடியை எதிர்த்து இன்றைக்கு வேட்பாளர்கள் இல்லை, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீட்டுக் கதவை தட்டி வரும், தமிழகத்தின் வளர்ச்சி என்பது சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போல் உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

