Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

அன்று வேலுமணியின் நிழல்; இன்று செந்தில் பாலாஜியின் வலதுகரம் – ஐ.டி ரேடாரில் செந்தில் கார்த்திகேயன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2023
in ஹாட்ஸ்டார், அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள்
0
அன்று வேலுமணியின் நிழல்; இன்று செந்தில் பாலாஜியின் வலதுகரம் - ஐ.டி ரேடாரில் செந்தில் கார்த்திகேயன்!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலஜி சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தில் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் அதிபராவார். முன்பு அதிமுக கோவை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்தார் . கடந்தாண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி கிருபாலினி கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி, இவரின் வீட்டில் சாப்பிட்டு, இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பவர்ஃபுல்லாக இருந்தார்.

.

Tags: balajishanditkarthikeyanonradarrightsenthilshadowthenTodayvelumanis
Previous Post

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

Next Post

ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி

ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In