Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பணயக் கைதி டேவிட் வீடியோ வெளியீடு: உலகம் அதிர்ச்சி, இஸ்ரேல் கோரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2025
in அரசியல் செய்திகள்
0
பணயக் கைதி டேவிட் வீடியோ வெளியீடு: உலகம் அதிர்ச்சி, இஸ்ரேல் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது.

என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன்.

என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும்பத்துடன் நான் கட்டிலில் உறங்கும் நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது”.

இது பேச சக்தி இல்லாமல், விட்டு விட்டு மெதுவாக சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பின் எவியாதர் டேவிட்டின் வார்த்தைகள்.

எவியாதர் டேவிட் கிட்டாரிஸ்ட் மற்றும் பியோனோ பிளேயர் ஆவார்.

2023-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தொடங்கியது.

அதே மாதம், நோவா இசை விழாவில் கலந்துகொண்டிருந்த இவரை ஹமாஸ் கடத்திக்கொண்டு போனது.

எவியாதர் டேவிட் | Evyatar David

எவியாதர் டேவிட் | Evyatar David

அதன் பிறகு, இவரைப் பற்றிய வீடியோ சமீபத்தில் ஹமாஸ் வெளியிட்டது.

அதில், “எவியாதர் எலும்பு தோலுமாக, உடல் நலிவற்று கையில் மண்வெட்டியுடன் குழியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார். சாப்பிட்டு பல நாள்கள் ஆகிறது. என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்” என்றும் கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலாக, உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை குரல்களும் எழுந்தன.



.

Previous Post

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

Next Post

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்… அடேங்கப்பா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்… அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In