தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறியுள்ளார். இது சமீபத்திய ஆண்டுகளில் நடந்த எந்த தாக்குதலை விடவும் பெரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
.
