Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தூத்துக்குடி: `கோரிக்கையை நிறைவேற்றவில்லை’ – தனியாக ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ நடத்திய கிராம மக்கள்! | The villagers near tuticorin held a people grama sabha meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 17, 2024
in அரசியல் செய்திகள்
0
தூத்துக்குடி: `கோரிக்கையை நிறைவேற்றவில்லை’ – தனியாக ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ நடத்திய கிராம மக்கள்! | The villagers near tuticorin held a people grama sabha meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த கூட்டத்தில் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி, 4-வது வார்டு உறுப்பினர் சுபா, 5-வது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி, 6-வது வார்டு உறுப்பினர் சத்தியா நாராயணலட்சுமி மற்றும்  7-வது வார்டு உறுப்பினர் பூமாரியம்மா மற்றும் கிராம மக்கள் என, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொட்டலூரணி கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் கிராமசபை கூட்டம்மக்கள் கிராமசபை கூட்டம்

மக்கள் கிராமசபை கூட்டம்

ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொட்டலூரணி கிராம மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது பொட்டலூரணி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பொட்டலூரணியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



.

Previous Post

வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவோம்: அதானி நிறுவனம்

Next Post

பழைய வாகன அழிப்பு கொள்கை: சலுகைகளும்; சவால்களும்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பழைய வாகன அழிப்பு கொள்கை: சலுகைகளும்; சவால்களும்…

பழைய வாகன அழிப்பு கொள்கை: சலுகைகளும்; சவால்களும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In