Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோவை ட்விட்டரிலிருந்து நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோவை ட்விட்டரிலிருந்து நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவு.
143
SHARES
231
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நூற்றுக்கணக்கான ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோவை ட்விட்டரிலிருந்து நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பிரச்னை பெரியதாக உருவாகி வருகிறது. அதேபோல இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் எனவே வீடியோக்களை டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பகிரப்படக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

மோடி, ED-க்கு எல்லாம் பயப்படற ஆளா நான்? வா வந்து பாரு.. பாஜகவுக்கு சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்!

Next Post

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடுமை – மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. – கனிமொழி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடுமை – மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. – கனிமொழி

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடுமை - மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. - கனிமொழி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In