Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exit Polls: `சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுயபரிசோதனை செய்துகொள்ள நேரம் வந்துவிட்டது’ – தேர்தல் ஆணையம் | Election commission of India about Exit polls

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Exit Polls: `சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுயபரிசோதனை செய்துகொள்ள நேரம் வந்துவிட்டது’ – தேர்தல் ஆணையம் | Election commission of India about Exit polls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் நேரத்து கருத்துக்கணிப்பு முடிவுகள் அந்தச் சமயத்தில் மக்கள் எண்ணவோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளுக்கு நேர் மாறாக அமைவதுண்டு. எனவே, இத்தகைய கருத்துக்கணிப்புகள் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை…

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க தனியாகவே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றே கூறின.

Exit Poll 2024 Live UpdatesExit Poll 2024 Live Updates

Exit Poll 2024 Live Updates

ஆனால், பா.ஜ.க-வால் தனியாக ஆட்சியமைக்கக் கூடிய அளவிலான இடங்களைக் கூட பெற முடியவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடும் அமைப்புகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பின்போது இது குறித்துப் பேசியிருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “தேர்தல் கருத்துக்கணிப்புகளை நாங்கள் நிர்வகிப்பதில்லை. இருப்பினும், அதற்கான மாதிரி அளவு என்ன என்பது உட்பட அதனை சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி விரக்திக்கு வழிவகுக்கும்” என்றார்.



.

Previous Post

உஷார்.. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை கொட்டுமாம்!-heavy rain in chennai thiruvallur chengalpattu and kanchipuram districts within next 3 hours

Next Post

பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In