திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சென்னிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண் 3996) பாட்டிலுக்கு ரூ. 10 அதிகமாக மேலாளர் லாரன்ஸ் கேட்கசொன்னார் . உங்ககிட்ட நான் பிச்சை எடுக்கிறேன் , இந்த காசை உயர் அதிகாரிகளுக்கு நான் கொடுத்து விடுவேன் என்று டாஸ்மாக் உழியர்கள் புலம்புகின்றனர்.

