புது தில்லி: பண சா்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டிலிருந்து கோடிக்கணக்கிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரிவாக விசாரித்து உண்மையை கண்டறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழிகாட்டுதலில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.