ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார் ‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் அதை நிர்ணயிக்க முடியுமா?’ உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் தரப்பு எழுப்பியுள்ளது
