முதியோர் ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயற்றியும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,500-ஆக உயற்றியும் கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயற்றியும் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகியுள்ளது தமிழ்நாடு அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

