Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரீல்ஸ் வீடியோக்களுக்கு அடிமையான மனைவி..! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2025
in அரசியல் செய்திகள்
0
ரீல்ஸ் வீடியோக்களுக்கு அடிமையான மனைவி..! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 22, 2025 7:36 AM IST

ரீல்ஸ் மோத்தில் மூழ்கிய மனைவியை, கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் புஜாரி - ரேகாகணேஷ் புஜாரி - ரேகா
கணேஷ் புஜாரி – ரேகா

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் புஜாரி. 42 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி 27 வயதான ரேகா, பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றினார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த ரேகா, வேலை நேரத்தை தவிர எஞ்சிய நேரத்தில் ரீல்ஸ் பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால், எப்போதும் செல்போனும் கையுமாக உலாவியதாக கூறப்படுகிறது. மனைவி ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கி இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணேஷ் கோபமாக காணப்பட்டுள்ளார். கணவன் வீட்டுக்கு வந்தது கூட தெரியாமல் ரேகா, தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதைக் கண்டதும் கணவனின் கண்கள் சிவந்துள்ளன.

ஆத்திரத்தில் மனைவியை திட்டியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறியதும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ரேகாவின் கழுத்தில் கணேஷ் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய மனைவியை, கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 22, 2025 7:36 AM IST



.

Previous Post

US attacks on iran: “சக்திவாய்ந்த தலைவர்; இஸ்ரேலின் சிறந்த நண்பர்” – ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு

Next Post

ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்:
திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In