Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எங்கள் வேட்பாளரை கைது செய்ய திட்டம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன ஷாக் தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in Default
1
எங்கள் வேட்பாளரை கைது செய்ய திட்டம்.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன ஷாக் தகவல்!
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர்: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இச்சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

 இச்சோதனை குறித்து குடியாத்தத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எங்கள் கட்சியின் வேட்பாளர் ஒருவரை கூட கைது செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்துள்ளது.” என்று கூறினார்.

 மேலும், தேர்தல் நேரத்தில் இதுபோல ஈடி , ஐடி சோதனைகள் எல்லாம் நடக்கும். இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுக என்றும் அஞ்சாது என்று பதிலளித்தார்.

Previous Post

ஈஷா மையத்திலிருந்து 6 பேர் மாயம் : உயர்நீதிமன்றத்தில் போலீஸ் திடுக்கிடும் தகவல்..!

Next Post

வசமாக சிக்கிய கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை சம்மன் தொடர்பான வழக்கு: கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வசமாக சிக்கிய கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை சம்மன் தொடர்பான வழக்கு: கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிப்பு..

வசமாக சிக்கிய கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை சம்மன் தொடர்பான வழக்கு: கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிப்பு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    உங்களின் வேட்பாளர் ஊழல் கறை படியாதவரா அல்லது குற்ற செயல்களில் ஈடுபடாத யோக்கியனா. திட்டமிட்டு கைது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அரசியல்வாதிகளில் 95% நபர்களை கைது செய்ய முடியும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In