Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகனை மிதித்தே கொடூரமாக கொன்ற யானை.. பதைபதைக்கும் காட்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2024
in அரசியல் செய்திகள்
0
பாகனை மிதித்தே கொடூரமாக கொன்ற யானை.. பதைபதைக்கும் காட்சி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

கட்டளையை பின்பற்ற பிரம்பால் தாக்கிய பாகனை, யானை மிதித்து கொன்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார்.

சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில் கட்டளையை பின்பற்ற பாகன், யானையை பிரம்பால் தொடர்ந்து தாக்கினார். இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, பாகன் பாலகிருஷ்ணன் மீது ஏறி சரமாரியாக மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விளம்பரம்

யானையை விரட்ட முயன்ற மற்றொரு பாகனையும் யானை தாக்க முயன்றது. அவர் தப்பிய நிலையில், பின்னர் யானை கட்டுப்படுத்தப்பட்டு பாலகிருஷ்ணனின் உடல் மீட்கப்பட்டது.

.

  • First Published : June 22, 2024, 11:40 am IST



.

Previous Post

2024 ஆம் ஆண்டின் தீவிர வெப்ப அலையால் 140 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்! | Extreme heat wave has killed more than 140 people in India – what causes heatstroke in India

Next Post

நடிகர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடிகர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In