Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அவர்கள் பட்ஜெட்டை தயாரித்து “நிம்மி” யிடம் கொடுத்துவிட்டனர்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2024
in Default
1
அவர்கள் பட்ஜெட்டை தயாரித்து “நிம்மி” யிடம் கொடுத்துவிட்டனர்..
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “பட்ஜெட் விவகாரத்தில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது தவறு. இந்த பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிர்மலாவிடம் கொடுத்துவிட்டனர். அவர் ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர். அதாவது, அவருக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்” என்று விமர்சித்துள்ளார்.

வெளிப்படையான ஆளுமைக்கு பெயர் பெற்ற பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நிதியமைச்சர் சீதாராமனை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சி குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிராக சுவாமி கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.

Of course it is difficult to blame FM because the Budget was made in PMO but the morons there sent it to “Nimi” for signature. She is of JNU alumni which means she knows only natch & gaana https://t.co/fCgdLbEKg6

— Subramanian Swamy (@Swamy39) July 23, 2024

Previous Post

அதிமுக தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்..

Next Post

BREAKING NEWS: நீட் தேர்வை ரத்து செய்தது மேற்கு வங்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BREAKING NEWS: நீட் தேர்வை ரத்து செய்தது மேற்கு வங்கம்

BREAKING NEWS: நீட் தேர்வை ரத்து செய்தது மேற்கு வங்கம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In