
அத்வானிக்கு பாரதரத்னா விருது இந்து அவரது வீட்டிற்க்கே சென்று வழங்கினார் குடியரசுதலைவர் திரு.முர்மு. அங்கு இந்தியக் குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருக்கிறார், நரேந்திர மோடி அமர்ந்திருக்கிறார், ஒரு மரியாதைக்காக கூட மோடி எழுந்து நிற்கவில்லை.
மோடிக்கு இந்திய அரசியலமைப்பு மற்றும் பழங்குடியினர் மீது பாஜகவுக்கு மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.


என்னதான் குடியரசு தலைவர் நம் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும் பிரதமரின் தயவால் தான் இந்த பதவி குடியரசு தலைவருக்கு கிடைத்துள்ளது அவரது தனிப்பட்ட திறமையால் வரவில்லை எனவே குடியரசு தலைவர்களை நம் பிரதமர்கள் மதிப்பது கிடையாது குடியரசு தலைவர்கள் என்பவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக செயல்படுபவர்கள். பிரதமர்களுக்கு பயந்து தனது அதிகாரத்தை பயன்படுத்துவதே கிடையாது